திங்கள், 3 டிசம்பர், 2012

தமிழர்களை பிழவுப்படுத்தும் ராமதாசை தனிமைப்படுத்த வேண்டும் -MVI

விழித்தெழு இளைஞர் இயக்கம் சார்பாக தமிழ் அமைப்புகள்  மற்றும் தலைவர்களுக்கு அன்பான கோரிக்கை தமிழர்களை பிழவுப்படுத்தும் ராமதாசை தனிமைப்படுத்துங்கள்.

தமிழர்களை பிழவுப்படுத்தும்  ராமதாசுடன் சேர்ந்து  இனியும் 'தமிழ் பாதுகாப்பு இயக்கத்தில் திருமாவளவன் செயல்ப்பட கூடாது...
மற்றும் தமிழ், தமிழர் நலன் குறித்து பேசும் அமைப்புகள், தலைவர்கள்  ராமதாசை தனிமைப்படுத்த வேண்டும்...//விழித்தெழு இயக்கம்,மும்பை -MVI

ராமதாஸ் தனது செயல்ப்பாடுக்களை வெளிப்படுத்தி விட்டார்.. அதற்கு எதிரான நமது நிலைப்பாடு வெளிப்படுத்துவது எப்போது  ???

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக