புதன், 5 டிசம்பர், 2012

அண்ணல் அம்பேத்கரின் திரைப்படம் (தமிழ் பதிப்பு),டிசம்பர் 6,2012.. மதியம், 3 மணிக்கு. திரையிடப்படுகிறது

Dr.Babasaheb Ambedkar (Tamil Version)

Playing Tomorrow, December 6 at 3:05 PM on DD Podhigai Channel



தோழர்களின், கவனத்திற்கு வருகிற டிசம்பர் 6, 2012 நாளை அன்று ,( DD National - Podhigai ) தூர்தர்ஷன் - பொதிகை தொலை காட்சியில் அண்ணல் அம்பேத்கரின்-(தமிழ் பதிப்பு ) திரைப்படம், மதியம்  3 மணிக்கு திரையிடப்படுகிறது.
வாய்ப்பு இருப்பவர்கள் திரைப்படத்தை பதிவு செய்து குறுந்தகடாக மாற்ற ஆவணம் செய்யும் படி கேட்டுக்கொள்கிறேன்...

(குறிப்பு :- இது வரை தமிழில் அண்ணல் திரைப்படம் வரவில்லை என்பது தெரிவித்துக்கொள்கிறேன் )...மும்பை,விழித்தெழு இயக்கம் /MVI


http://www.whatsonindia.com/WhatsOnTV/Program/Dr_Babasaheb_Ambedkar.aspx

Dr Babasaheb Ambedkar

Playing Tomorrow, December 6 at 3:05 PM on DD Podhigai Channel


 
Dr Babasaheb Ambedkar, is playing Tomorrow, December 6 at 3:05 PM on DD Podhigai Channel

This film depicts the life and times of a great social reformer, Dr. Babasaheb Ambedkar. It documents his journey as a student in New York to the battles he fought for his community.

Cast in Dr Babasaheb Ambedkar
WOI Rating 
WOI Rating
13th September 2012.... வந்த செய்தி
http://newindianexpress.com/cities/chennai/article605770.ece
“Decide on telecast of Ambedkar film”


By Express News Service - CHENNAI
13th September 2012 09:17 AM


It is for the government authority to consider the plea for telecasting Tamil version of the feature film on Dr BR Ambedkar in the Doordarshan channel, the first bench of the Madras High Court has said.
When a public interest writ petition from advocate S Sathia Chandran came up before the bench comprising Chief Justice MY Eqbal and Justice TS Sivagnanam, the bench said that this court could not issue any mandamus to that effect. However, the petitioner might pursue his representation before the government Information & Tourism secretary, who in turn should look into the matter and do the needfull in accordance with the law within a reasonable time, the bench added.

https://www.google.co.in/search?hl=en&newwindow=1&tbo=d&q=decide+on+telecast+of+ambedkar+film&oq=decide+on+telecast+of+ambedkar+film&gs_l=serp.12...8970.121649.0.124115.139.75.21.1.2.10.538.12533.24j15j20j6j4j1.70.0.les%3B..0.0...1c.1.1pmA1CKppZw



மேலும் திரைப்படத்தை பற்றி தெரிந்துக்கொள்ள :-



விழித்தெழு இளைஞர் இயக்கம் சார்பாக அண்ணல் அம்பேத்கரின் திரைப்பட குறுந்தகடை இந்தியாவின் அனைத்து மொழிகளிலும் வெளியிட கோரி அக்டோபர் 24 மற்றும் 25 இல் ஆம் தேதி நாக்பூரில் கையெழுத்து இயக்கம் நடைபெற்றது. (இந்த கையெழத்து இயக்கம் வருகிற அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினம் (டிசம்பர் 6 )அன்று நிறைவு பெரும் )

மும்பை விழித்தெழு இளைஞர் இயக்க தோழர்கள், அக்டோபர் 24 மற்றும் 25 இல் ஆம் தேதி நாக்பூரில், ( அக்டோபர் 24 இல் அசோக விஜயதசமி , அன்று இந்தியா முழுவதுமிருந்து மக்கள் நாக்பூர் தீக்ஷா பூமி வருவார்கள்)

.
இயக்குனர். ஜாபர் படேல் இயக்கிய அம்பேத்கர் திரைப்படம் (அங்கிலம் -1998 ) இப்படத்தை தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகம்(NFDC) தயாரித்திருந்தது.நிதி உதவியை மத்திய சமூகநீதி கழகம்(Ministry of social justice and empowerment) மற்றும் மகாராஷ்டிரா அரசாங்கம் வழங்கியது .http://en.wikipedia.org/wiki/Dr._Babasaheb_Ambedkar_%28film%29
(இதுவரை அண்ணல் திரைப்படத்தை  ஒன்பது மொழில்களில் ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி, தமிழ் , தெலுங்கு, குஜராத்தி, ஒரியா, பெங்காலி மற்றும் பஞ்சாபி மொழிகளில் தயாரித்து வந்துள்ளது ஆனால் தமிழில் இதுவரை குறுந்தகடு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது )

Notice for Signature campaign in English ..

SIGNATURE CAMPAIGN REQUESTING NFDC AND SOCIAL JUSTICE & EMPOWERMENT TO RELEASE DR.BABASAHEB AMBEDKAR FILM IN ALL INDIAN LANGUAGES ( in CD/DVD FORMAT)

அண்ணலின் 'சாதியை ஒழிக்கும் வழி' நூலை பெரியார்தான் தன் முயற்சியின் மூலம் தமிழில் முதன்முதலில் மொழிபெயர்க்கச் செய்து வெளியிட்டாரென்று பெருமைகோருவாரும் தமிழகத்தில் உள்ளனர். ஆனால், அண்ணலின் வாழ்க்கையை, அவர்தம் போராட்டத்தை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தும் திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஏனோ அக்கறை காட்டுவதில்லை. எங்கள் ஆற்றலுக்குட்பட்டு சிறு முயற்சியை தொடங்கியிருக்கிறோம். தங்கள் மேலான ஆலோசனைகளும், ஒத்துழைப்பையும் எதிர்ப்பார்க்கிறோம்.




http://vizhithezhuiyakkam.blogspot.in/2012/10/notice-for-signature-campaign-in.html
தொடர்புக்கு:-
9702481441, 9821072848,9867488167
விழித்தெழு இளைஞர்  இயக்கம் ,மும்பை




group..
http://www.facebook.com/groups/vizhithezhuiyakkam/
(விழித்தெழு இளைஞர் இயக்கம், மும்பை &
MVI -Mumbai Vizhithezhu Iyakkam --மும்பை விழித்தெழு இயக்கம் குறுஞ்செய்தி வட்டம்)

http://www.facebook.com/groups/vizhithezhu.org/ (அம்பேத்கரியல் என்ற தத்துவம்--Philosophy of Ambedkarism)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக