வியாழன், 20 டிசம்பர், 2012

ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றை பிரதிபலிக்கும் நாள்காட்டி



ஒடுக்கப்பட்ட மக்களின் வரலாற்றை பிரதிபலிக்கும் நாள்காட்டி தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தொகுக்க உள்ளோம்.

இந்த நாள்காட்டியில், தேதி வாரியாக...  

1. (). ஒடுக்கப்பட்டவர்களுக்கு உழைத்த தலைவர்களின் மறைக்கப்பட்ட  வரலாற்று குறிப்புகள்.
2. (). சாதி ஒழிப்பு போராளிகள்/ களப்பலி ஆனவர்கள் குறிப்புகள்
3. (). வன்கொடுமை, தீண்டாமை சட்ட குறிப்புகள்
4. (). பஞ்சமி நில & இரட்டை வாக்குஉரிமை வரலாறு பதிவுகள்  
5. (). தமிழ், தமிழர், தமிழ்நாடு வரலாற்று பதிவுகள்/
6. (). ஈழ போராட்ட வரலாறு & உலகின் முக்கிய வரலாற்று பதிவுகள்
7. (). அணுஉலை போராட்ட வரலாற்று பதிவுகள்.




தோழர்களே, மேலே குறிப்பிட்டப்பட்டுள்ள செய்திகள்  சம்மந்தப்பட்டுள்ள ஏதேனும் தகவல்கள் இருந்தால் கொடுத்து உதவோம்.  
தங்களின் மேலான ஆதரவையும், ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறோம்..

தொடர்புக்கு:-
விழித்தெழு இளைஞர் இயக்கம், மும்பை
 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக