ஐ.நா சபையில் பார்வையாளர் நாடு ( தனிநாடு அங்கீகரத்திற்கு முன் நிலை ) தேர்தலில் பாலஸ்தீனம் வெற்றி .!!
பாலஸ்தீனத்துக்கு ஐக்கிய நாடுகள் சபையில் தனி நாடு என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது.
193 உறுப்பினர் கொண்ட ஐ.நா. சபையில்,
இந்தியா உட்பட 138 நாடுகள்
பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக வாக்களித்தன.
இஸ்ரேல், அமெரிக்கா உட்பட 9 நாடுகள்
தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்துள்ளன.
41 நாடுகள்
வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை. இந்த வெற்றியின் மூலம் பாலஸ்தினத்துக்கு,
ஐ.நா. சபையில் உறுப்பினர் அல்லாத நாடு என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக