தோழர்களின் கவனத்திற்கு,
தங்களின் மேலான ஆதரவையும், ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறோம்..
விழித்தெழு இயக்கம்,மும்பை & தமிழ்நாடு (MVI/TVI)
தொடர்புக்கு :-
மகாராஷ்டிராசிரிதரன் துரைசுந்தரம்:-09702481441
தமிழ்நாடு
மகிழ்நன்.பா.ம:- ௦9655345412
இந்திய அரசியல் சாசன சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட
சாதி மறுப்புத் திருமணம் போன்றவற்றுக்கு எதிராக தமிழ்நாட்டில் சமீபகாலமாக பல ஜாதி சங்கங்கள், மக்கள் மத்தியில் பேசி கலவரத்தைத் தூண்டிவருகின்றனர் ஆகவே
"மக்களை பிழவுப்படுத்தும் ஜாதி அமைப்புகளை சட்ட விரோத அமைப்புகளாக அறிவித்து , தடை செய்யகோரி வழக்குகள் தொடங்க உள்ளோம்"
Indian
Penal Code Article 17 of the Constitution of India shall be amended by
incorporating “caste is eradicated”. Moreover all the sangams, business
establishments and marriage bureau functioning in the name of caste is
completely banned”. This shall completely prevent SC & ST from being
subjected to atrocity. This amendment will definitely curb caste domination,
untouchability and atrocities committed against SC&ST.
தங்களின் மேலான ஆதரவையும், ஆலோசனைகளையும் எதிர்பார்க்கிறோம்..
விழித்தெழு இயக்கம்,மும்பை & தமிழ்நாடு (MVI/TVI)
தொடர்புக்கு :-
மகாராஷ்டிராசிரிதரன் துரைசுந்தரம்:-09702481441
தமிழ்நாடு
மகிழ்நன்.பா.ம:- ௦9655345412
தேசிய இனங்களின் சிறைக்கூடமே இந்தியா!
பதிலளிநீக்குதாழ்த்தப்பட்ட மக்களின் சிறைக்கூடமே சேரிகள்!
சாதி ஒழிப்பை முன்வத்தே தமிழ்தேசிய விடுதலையை வென்றெடுக்க முடியும்! --
தோழர் தமிழரசன்.''''
( சாதி ஒழிப்பை முன்வைத்தே இந்திய ஏகாதிபத்திய வல்லாதிக்கத்தின் அனைத்து தேசிய மக்களின் உரிமையையும் அவர்களின் தேசத்தின் விடுதலையையும் வென்றெடுக்க முடியும்!)
சாதிக்குள் சாதியாக ஒவ்வொரு சாதியச் சமூகமும் தன்க்கு கீழ் ஒரு சாதி இருப்பதையே விரும்புகின்றது!
அனைத்து சமூக மக்களும் அழுக்கு சாதியத்தை சுமந்தே திரிகின்றார்கள்!
அப்படித்தான் நச்சு சாதியச் சிந்தனை கொடும் கேடாக திணிக்கப்பட்டிருக்கின்றது!
சாதி ஒழிப்பு மிக அவசியம்! அதற்கான இயக்கங்களும் மிக மிகத் தேவை!
சாதி ஒழிப்பின் இயக்களின் பொருப்பாளர்கள் முதலில் சாதியச் சிந்தனையிலிருந்து விடுபட்டவர்களாக இருக்கவேண்டும் என்பதும் மிக மிக மிக முக்கியம்!
அவர்கள் சாதியால் ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருப்பவர்களாக இருந்தாலும் அதுவே நேர், அதுவே அறம்! நேர் எனில் அறமெனில் மாந்தநேயர்கள் ஒத்துழைப்பு உருதியாய் கிடைக்கும்!