வியாழன், 13 பிப்ரவரி, 2014

6 ஆம் ஆண்டு சமுத்துவ பொங்கல் & தமிழ்ப்புத்தாண்டு விழா

 6 ஆம் ஆண்டு சமுத்துவ பொங்கல் & தமிழ்ப்புத்தாண்டு விழா 

எந்த ஒரு மத சாயல் இல்லமால்,நல்ல நேரம் அற்ற , அனைத்து மக்கள் கொண்டாடும் வகையில் உள்ள ஒரு விழா..

2009 இல், முதன் முதலாக மும்பையில் எமது இயக்கத்தால் கொண்டப்பட்ட சமுத்துவ பொங்கல் & தமிழ்ப்புத்தாண்டு விழா இன்றும் மும்பையில் பல இடங்களில்( கிடைத்தட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் ) சமத்துவப் பொங்கலைக் கொண்டாடு வதற்கு நாங்களும் ஒரு காரணமே ...என்பதில் பெருமிதம் கொள்கிறோம்.........தொடர்ந்து மத, சாதி, வர்க்க அற்ற சமுதாயத்தை உருவாக்க உழைக்கும் மக்களிடம் கற்று, அனைத்து மக்களிடம் பணி செய்வோம்.. (இன்று உழவர்கள் பாதி பேர் கடன் தொல்லையால் தற்கொலை செய்து வருகிறார்கள் , நிலம் அனைத்தும் பன்னாட்டு நிறுவனம் , இந்திய , உள்ளோர் முதலாளிகளால் கையகபடுத்தப்படுகிற நேரத்தில் உழவர்கள் பொங்கல் கொண்டாடுபார்களா என்பதில் சந்தேகமே ?? உழவர்கள் துயரை துடைக்க போராடுவோம்...)

#விரைவில் 


சமுத்துவ பொங்கல் விழாவுக்கான வரவு, செலவு கணக்கு காட்டப்படும் ..
/மும்பை விழித்தெழு இயக்கம் /MVI
 (4 photos)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக