வியாழன், 13 பிப்ரவரி, 2014

2014- பொது தேர்தலில் மும்பை தமிழர்களின் நிலைப்பாடு -அடிப்படை பிரச்சனைகள் என்ன ? (முதல் கட்ட கூட்டம் நேற்று நடைபெற்றது)

MVI:- 2014- பொது தேர்தலில் மும்பை தமிழர்களின் நிலைப்பாடு -அடிப்படை பிரச்சனைகள் என்ன ? (முதல் கட்ட கூட்டம் நேற்று நடைபெற்றது)
=====================================
#காங்கிரஸ் மற்றும் பிஜேபி க்கு ஆதரவுக் கூடாது.

#மும்பையில் உள்ள தமிழர்களின் கல்வி, பொருளாதார , அடிப்படை பிரச்சனைகளை அறிந்த கொள்ள பகுதிவாரியான தமிழ் மக்களின் கணக்கெடுப்பு (survey) நடத்தப்பட வேண்டும்.

#மும்பையிலுள்ள அனைத்து தமிழ் அமைப்புகள், சங்கங்கள் , கூட்டமைப்பு ,கட்சிகள், இயக்கங்கள் அனைவரையும் அழைத்து ஒரு மாபெரும் கலந்தாய்வு கூட்டத்தை நடத்துவது.

#தமிழர்களின் அடிப்படை பிரச்சனையை சட்டமன்றதேர்தலில் எழுப்பவது, தீர்க்க முன்வரும் நபர்க்கு மட்டுமே வருகிற சட்டமன்ற தேர்தலில் ஓட்டு போடுவது, அதற்கு முன் மும்பையில் உள்ள மராத்திய தலைவர்களை சந்திப்பது, தமிழர்களுக்கு என்ன ஒரு கட்சி, சாதி, மத அற்ற / பின்புலமில்லாத கூட்டமைப்பை (தலைவர்கள் அற்ற பொலிட் பீரோ போன்ற தலைமை ) உருவாக்கி அதன் மூலம் சில தமிழர்களை, தமிழர்கள் பெரும் மக்கள் தொகையில் இருக்கும் பகுதியில் நிற்க வைப்பது../எ.கா ..தாராவி பகுதி..

#மாற்ற அரசியல் தேவை, "people agenta" - இலவச குடிநீர், கழிப்படை வசதிகள் , 7ஆம்வகுப்பு வரை உள்ள தமிழ் மாநகராட்சி பள்ளிகள் 8ஆம் வகுப்பு வரை கொண்டுவருவது.
#மும்பை ,சாந்தகுருஸ் , முருகன் சாலில் வசிக்கும் தமிழர்களின் வாழ்வு மிகவும் பின்தங்கி உள்ளது. இந்த பகுதியை உடனடி கவனம் செலத்த வேண்டும்.

=======================================
முதல் கட்ட கூடத்தில் கலந்துகொண்டவர்கள் ..

#மும்பை விழித்தெழு இயக்கம், இரா .தங்க பாண்டியன் (கோலிவாடா பகுதி ) பிரான்சிஸ்,சிறீதர் தமிழன் ,தாராவி
#நாம் தமிழர் கட்சி- க.வருண் , நவி மும்பை பகுதி
#தலித் தேசிய கூட்டமைப்பு, சூசை , போரிவலி பகுதி
#திராவிடர் கழகம்,பெ .கணேசன், தாராவி பகுதி
# அ.தி. மு.க , டி.ஐயப்பன், பாந்தரா பகுதி
#தமிழ் காப்போம், இறை சா .ராஜேந்திரன், தாராவி பகுதி
#உலகத்தமிழர் பேரமைப்பு, அ.நாடோடித்தமிழன், தாராவி
#நவிமும்பை தமிழ் சங்கம் ,அ.கணேசன் , சான்பட பகுதி
#அருந்ததியர் சங்கம், மோகன் , வொர்லி பகுதி
#ஆதி திராவிடர் மகா சபை, சிவ . கஜேந்திரன் , பாந்தர பகுதி
#தலைமை விஜய் மக்கள் இயக்கம்,ஏ .என். பவுல் , தாராவி
#தமிழ் விடிவெள்ளி இயக்கம்,ஆர். சுரேஷ் , தாராவி பகுதி
#Hands to Help Foundation, சைமன், தாராவி பகுதி
#கிறித்தவ அமைப்பு,சி.டே.லிவிங்க்ஸ்டன் , தாராவி பகுதி
#பொ .சரவணன், செம்பூர் பகுதி
#பி.வீரமணி,நெல்லை பிரன்குலம், சாந்த குரஸ் பகுதி
#எஸ் .செஷன், அணுசக்தி நகர், மான்குர்ட் பகுதி 


இரண்டாம் கூட்டம் பெப்ரவரி 15க்கு பின் மராத்திய மாநில தமிழர் கூட்டமைப்பு, மராத்திய மாநில தமிழ் ச்சங்கம் , போன்ற பல அமைப்புகளை முதல் கூட்டத்தில்
 அழைக்கப்படாத வர்களுக்கான கூட்டம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக