வெள்ளி, 6 மார்ச், 2015

16 வது அமர்வு ...வருகிற மார்ச் 8 ‪‎பெண்கள் தினம் அன்று "மாதவிடாய்‬- Menses" & "‎Silent Hues‬ " ஆவணப்படம் திரையிடல்

MVI:- 16 வது அமர்வு ...வருகிற மார்ச் 8 ‪#‎பெண்கள்தினம்‬ அன்று ..
மும்பை விழித்தெழு இயக்கம் சார்பாக பெண்கள் இயக்கிய இரண்டு ஆவணப்படம் கீதா இளங்கோவன் இயக்கிய‪#‎மாதவிடாய்‬" & நடிகை ர.ரோகினி இயக்கிய ‪#‎SilentHues‬ " ஆவணப்படம் திரையிடல் அத்துடன் பெண் ஏன் அடிமை ஆனால் ?? பெரியார் " .. நூல் அறிமுகம்========================================================
மும்பை விழித்தெழு இயக்கம் சார்பாக தோழர் பி இளங்கோவன் தயாரிப்பில், கீதா இளங்கோவன் இயக்கிய "மாதவிடாய்" ஆவணப்படம் (38 நிமிடம்).
இது ஆண்களுக்கான பெண்களின் படம். இருபாலரும் உள்ளிட்ட சமுதாயத்திற்கான படம். படத்தில் பணியாற்றியுள்ளோரும் பெண்களே.
Raadhaswamy Enterprises தயாரிப்பில் நடிகை ரோகினி இயக்கிய
"Silent Hues " ஆவணப்படம் (48 நிமிடம்).
இது திரைமறைவில் நடக்கும் குழந்தை நட்சத்திரத்தின் (நடிகர்களின்) உரையாடல் தொகுப்பு.
அத்துடன் "பெண் ஏன் அடிமை ஆனால் ?? பெரியார் " .. நூல் அறிமுகம்
நிகழ்வுக்கு பின் மும்பையில் பல துறைகளில் இயங்கும் பெண்கள், குடும்ப தலைவிகள், மாணவிகள் மற்றும் பல்வேறு இயக்க நிர்வாகிகளின் உரையாடல் நடைபெறும்.
‪#‎சிறப்புவிருத்தினர்‬ :- கவிஞர் புதிய மாதவி
‪#‎நாள்‬ : 08/3/2015 , நண்பகல் 3 மணி முதல் 6 மணி வரை.
‪#‎இடம்‬: கம்பன் உயர் நிலைப்பள்ளி, (Tambar Galli) தாராவி ONGC எதிர்புறம் தாராவி,
‪#‎ஒருங்கிணைப்பு‬ : ஈஸ்வரி தங்க பாண்டியன், மும்பை விழித்தெழு இயக்கம்/ MVI
தொடர்புக்கு :- சிறீதரன் துரைசுந்தரம் 9702481441 / பிரான்சிஸ்  7738726921
vizhithezhu.org@gmail.com
https://www.facebook.com/photo.php?fbid=963592970331704&set=a.178770525480623.42032.100000430318737&type=1&theater

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக