========================================================
MVI: #8 ஆம் அமர்வு ..
"பாலைவனமாகும் காவேரி டெல்டா"--மீத்தேன் ஆவணப்படம் திரையிடல்.
..வருகிற 12/7/2014 காரிக்கிழமை (சனிக்கிழமை) மாலை 6 மணி முதல்
மும்பை, தாராவி, கம்பன் உயர்நிலைப்பள்ளியில் (ONGC & சயான் ரயில் நிலையம் அருகில்) திரையிடப்படுகிறது .
#நூல் அறிமுகம் :
கே. முத்தையா (தமிழ்நாடு முற்போக்கு எழத்தாளர் சங்கம்) எழதிய
"தமிழ் இலக்கியம்" என்கிற புத்தகம் அறிமுகம் செய்யப்படுகிறது..
===========================================
#சிறப்பு விருத்தினர்கள் :
#திரு. கென்னடி. ஒருங்கிணைப்பாளர், நாம் தமிழர் கட்சி, மும்பை
#திரு .மாரியப்பன் , உலகத்தமிழர் பேரமைப்பு , மும்பை
============================================
#மீத்தேன் பேரழிவுத் திட்டத்திற்கு எதிரான போராட்டக் களத்தில் இப்படமும் ஒரு ஆயுதமாகப் பயன்படும் என்று நம்புகிறோம்.
மக்களின் வாழ்வையும், வாழ்வாதாரத்தையும் அழிக்கும் அயோக்கியத் திட்டத்தினை அம்பலப்படுத்துவோம்.
======================================================
#மும்பை விழித்தெழு இயக்கம் சார்பாக மே பதினேழு இயக்கத்தின் ”நிமிர்” வெளியீடாக உருவான
"பாலைவனமாகும் காவேரி டெல்டா" :மீத்தேன் ஆவணப்படம் திரையிடப்படுகிறது.
(இவ் ஆவணப்படம் மே பதினேழு இயக்க தோழர்களின் பல மாத கால உழைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது)
============================================
#அனுமதி இலவசம்....
#நாள் :- 12/7/2014; காரிக்கிழமை
#நேரம் :இரவு 6 மணி முதல்
#இடம் : மும்பை, தாராவி, கம்பன் உயர்நிலைப்பள்ளியில்
(ONGC & சயான் ரயில் நிலையம் அருகில்)
#ஒருங்கிணைப்பு :மும்பை விழித்தெழு இயக்கம்/MVI.
தொடர்புக்கு :- 7738726921 |9821072848 ..
vizhithezhu.org@gmail.com.. 9702481441/
============================================================
#குறிப்பு :-
ஆவணப்பட திரையிடல் & நூல் வெளியீடு /அறிமுகம்:
மும்பை மக்கள் மற்றும் மாணவர்களிடம் சமூகத்தின் இயக்கம் குறித்து ஒரு அறிவியல் பார்வை/விழுப்புனர்வை ஏற்படுத்த ஒவ்வொரு மாதமும் இரண்டாம் காரிக்கிழமை (சனிக்கிழமை ) ஆவணப்பட திரையிடல் மற்றும்
மாதம் ஒரு புத்தகம் அல்லது பத்திரிக்கையை வெளியீடு செய்வது அல்லது அறிமுகம் செய்து வருகிறோம் .
மேலும் மும்பையில் எதோ ஒரு தளத்தில் செயல்ப்பட்டு வருகிற நபர்களை சிறப்பு விருத்தினர்களாக அழைத்து கௌரவிப்பது போன்ற நிகழ்வுகள் நடந்து வருகிறன..
மும்பை விழித்தெழு இயக்கம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக