MVI#அண்ணல் அம்பேத்கர் (தமிழ்) திரைப்பட குறுந்தகடு விரைவில் தமிழ்நாட்டிலும் கிடைக்கும் #
தோழர்களே, இந்த மாதம் இறுதியில் பெங்களூர் & அடுத்த மாதம் முதல்
வாரத்தில் சென்னை அல்லது கோயம்புத்தூரில் அண்ணல் அம்பேத்கரின்
(தமிழ்)திரைப்படத்தை திரையிடல் & குறுந்தகடை சில முக்கிய
அமைப்புகளுடன் சேர்ந்து வெளியிட பேசி வருகிறோம். உறுதி செய்து பின் இடம்
& மற்றும் தேதிகள் தெரியப்படுத்துவோம்.
அண்ணல் அம்பேத்கரை வெறும்
புத்தகங்களின் வாயிலாக மட்டுமே அறிந்து கொள்ள வேண்டி இருக்கும்
சூழலில்.அண்ணலின் திரைப்படகளை திரையிடல் வாயிலாக அண்ணலை பெரும்பான்மை
மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுகிறோம்..
(அண்ணல் அம்பேத்கர் திரைப்பட குறுந்தகடை மாவட்டரிதியாக பெற்றுக்கொள்பவர்கள்.
1.திருநெல்வேலி எம் எம் சி அம்பேத்கர்,
2.தென்காசி ரஜினி,
3.தூத்துக்குடி பிரபு,
4.வந்தவாசி பூங்குயில் டி வி ல் சிவகுமார்,
5.கோயம்புத்தூர்
i.வழக்குரைஞர் காசி,
ii. சிவா,
6. சேலம்
i.முருகேஷ்,
ii.ரமேஷ்,
iii.செல்வா பாரதி
iv.பண்டிதர் அயோத்திதாசர் படிப்பகம்
7. தருமபுரி
i.பழனி,
ii. அம்பேத்கர் அம்பேத்,
8.தேனீ மதியவன்
9.மதுரை வினோத், கண்ணம்மா,
10.திருப்பூர் நீலவேந்தன்,
11. சென்னை
i. தலித் முரசு
ii. எழுத்தாளர் வே .மதிமாறன்,
iii.திராவிடர் கழகம் .பிரின்ஸ்,
iv.விமலதாசன், அம்பேத்கர் இளைஞர் இயக்கம்
v.சென்னை விழித்தெழு இயக்கம் -- தோழர்,மகிழ்நன்,
vi.புத்தர் அறிவு உலகம்
12.அரக்கோணம் , வேலூர்
பொன் அரசு
13. பெங்களூர் ரா.வினோத்,
14. பிரான்ஸ்- எழுத்தாளர், யமுனா ராஜேந்திரன்
15. கனடா – தோழர் ஈழ வேந்தன்
#மேலே குறிப்பிட நபர்களுக்கு குறுந்தகடை பிப்ரவரி முதல் வாரத்திற்குள்
அனுப்பி வைக்கிறோம் .குறிப்பிட பகுதியில் /அருகில் உள்ள தோழர்கள் .அவர்களே
தொடர்பு கொள்ளுங்கள் (தொடர்பு எண் பிப்ரவரி 10க்கு பின்னர் அறிவிப்போம்).)
மும்பையில் உள்ளவர்கள் எங்களை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் .
நன்றி .
தோழமையுடன்
சிரிதரன் துரைசுந்தரம்
விழித்தெழு இயக்கம் , மும்பை/ MVI..
Vizhithezhu.org@gmail.com
www.vizhithezhuiyakkam.blogspot.in
http://www.facebook.com/groups/vizhithezhuiyakkam/
சிரிதரன் 09702481441, பன்னீர் செல்வம் 9867488167, தங்க பாண்டியன் 9821072848, பொன் தமிழ் செல்வன் 9768731133
Note:- Dr. Babasaheb Ambedkar DVD is not for sale. If anyone
need Babsaheb (Tamil) Film DVD ,give us a blank DVD .we copy the film
and provided/send it to you
(Pls contact us between 7pm to 11pm)
தோழர்களே, இந்த மாதம் இறுதியில் பெங்களூர் & அடுத்த மாதம் முதல் வாரத்தில் சென்னை அல்லது கோயம்புத்தூரில் அண்ணல் அம்பேத்கரின் (தமிழ்)திரைப்படத்தை திரையிடல் & குறுந்தகடை சில முக்கிய அமைப்புகளுடன் சேர்ந்து வெளியிட பேசி வருகிறோம். உறுதி செய்து பின் இடம் & மற்றும் தேதிகள் தெரியப்படுத்துவோம்.
அண்ணல் அம்பேத்கரை வெறும் புத்தகங்களின் வாயிலாக மட்டுமே அறிந்து கொள்ள வேண்டி இருக்கும் சூழலில்.அண்ணலின் திரைப்படகளை திரையிடல் வாயிலாக அண்ணலை பெரும்பான்மை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுகிறோம்..
(அண்ணல் அம்பேத்கர் திரைப்பட குறுந்தகடை மாவட்டரிதியாக பெற்றுக்கொள்பவர்கள்.
1.திருநெல்வேலி எம் எம் சி அம்பேத்கர்,
2.தென்காசி ரஜினி,
3.தூத்துக்குடி பிரபு,
4.வந்தவாசி பூங்குயில் டி வி ல் சிவகுமார்,
5.கோயம்புத்தூர்
i.வழக்குரைஞர் காசி,
ii. சிவா,
6. சேலம்
i.முருகேஷ்,
ii.ரமேஷ்,
iii.செல்வா பாரதி
iv.பண்டிதர் அயோத்திதாசர் படிப்பகம்
7. தருமபுரி
i.பழனி,
ii. அம்பேத்கர் அம்பேத்,
8.தேனீ மதியவன்
9.மதுரை வினோத், கண்ணம்மா,
10.திருப்பூர் நீலவேந்தன்,
11. சென்னை
i. தலித் முரசு
ii. எழுத்தாளர் வே .மதிமாறன்,
iii.திராவிடர் கழகம் .பிரின்ஸ்,
iv.விமலதாசன், அம்பேத்கர் இளைஞர் இயக்கம்
v.சென்னை விழித்தெழு இயக்கம் -- தோழர்,மகிழ்நன்,
vi.புத்தர் அறிவு உலகம்
12.அரக்கோணம் , வேலூர்
பொன் அரசு
13. பெங்களூர் ரா.வினோத்,
14. பிரான்ஸ்- எழுத்தாளர், யமுனா ராஜேந்திரன்
15. கனடா – தோழர் ஈழ வேந்தன்
#மேலே குறிப்பிட நபர்களுக்கு குறுந்தகடை பிப்ரவரி முதல் வாரத்திற்குள் அனுப்பி வைக்கிறோம் .குறிப்பிட பகுதியில் /அருகில் உள்ள தோழர்கள் .அவர்களே தொடர்பு கொள்ளுங்கள் (தொடர்பு எண் பிப்ரவரி 10க்கு பின்னர் அறிவிப்போம்).)
மும்பையில் உள்ளவர்கள் எங்களை நேரடியாக தொடர்பு கொள்ளலாம் .
நன்றி .
தோழமையுடன்
சிரிதரன் துரைசுந்தரம்
விழித்தெழு இயக்கம் , மும்பை/ MVI..
Vizhithezhu.org@gmail.com
www.vizhithezhuiyakkam.blogspot.in
http://www.facebook.com/groups/vizhithezhuiyakkam/
சிரிதரன் 09702481441, பன்னீர் செல்வம் 9867488167, தங்க பாண்டியன் 9821072848, பொன் தமிழ் செல்வன் 9768731133
Note:- Dr. Babasaheb Ambedkar DVD is not for sale. If anyone need Babsaheb (Tamil) Film DVD ,give us a blank DVD .we copy the film and provided/send it to you
(Pls contact us between 7pm to 11pm)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக