விழித்தெழு இளைஞர் இயக்கம், மும்பை
பெறுநர்: பத்திரிகை ஆசிரியர்,அவர்கள்
வணக்கம் அய்யா :
பொருள் :விழித்தெழு இளைஞர் இயக்கம் சார்பில் தாராவியில் 5 ஆம் ஆண்டு தமிழ்ப்புத்தாண்டு மற்றும் சமத்துவ பொங்கல் விழா.
விழித்தெழு இளைஞர் இயக்கம் சார்பில் தமிழ் ஆண்டு தை மாதம் முதலாம் நாள் (திருவள்ளுவர் ஆண்டு) ஜனவரி 14 அன்று காலை 6 மணி அளவில் தமிழ் எழுத்துக்கள் 247 ஆம் பானைக்கு ஒன்று வீதம் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டு தமிழர்கள் நடுவில் நிலவும் சாதி, மத பிளவுகளை களையும் நோக்குடன் தமிழர் பண்டிகையான தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் விழா தாராவி கிராஸ் ரோட்டில் நடக்கிறது.
சிறப்பு விருத்தினராக தமிழ் லெமுரியா, முதன்மை ஆசிரியர் சு.குமணராசன்,
மும்பை தமிழின ரயில் பயணிகள் நலசங்கம் .தலைவர், அண்ணாமலை,
கிங் மேக்கர் காமராஜர் தமிழ் டிரஸ்ட், தலைவர் எம் சி கே பொன்ராஜ், தே. வா. கா. தென் மும்பை தலைவர்,ஆல்வின் தாஸ்.
வெண்புறா அறக்கட்டளை, ஒருக்கிணைப்பாளர் செல்வகுமார்,
மும்பை அருந்ததியர் சங்கம், தலைவர், எஸ் .நடேசன் ஆகியோர் சிறப்பு விருத்தினர்களாக கலந்து கொள்கிறார்கள்.
இதில் உ. பன்னீர் செல்வம் தலைமை உரையாற்றுகிறார் , தங்க பாண்டியன் வரவேற்புரை, நெல்லை. சிரிதரன், நன்றி கூறுகிறார்.
தோழமை மிகு உறவுகளுக்கு
விழித்தெழு இளைஞர் இயக்கம் ,மும்பை & தமிழ்நாடு
(உலகத் தமிழர் அனைவரும் ஒன்றிணைவோம்,எம்மின விடியலுக்கு குரல் கொடுப்போம்)
சாதி, மதம் இல்லாத எனக்கு என ஒரு நாடு உருவாகும் வரை நானும் அகதியே........
email id:-
vizhithezhu.org@gmail.com
http:// vizhithezhuiyakkam.blogspot.in
Social Network:-
http://www.facebook.com/groups/vizhithezhuiyakkam/
https://twitter.com/vizhithezhu
SMS group:-
MVI -Mumbai Vizhithezhu Iyakkam --மும்பை விழித்தெழு இயக்கம் குறுஞ்செய்தி வட்டம்)
http://www.facebook.com/groups/vizhithezhu.org/ (அம்பேத்கரியல் என்ற தத்துவம்--Philosophy of Ambedkarism)
http://www.facebook.com/groups/506778609355007/ (சாதி வெறிக்கு எதிரான கூட்டமைப்பு )
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக