நாள் & நேரம் : 20-01-2013, ஞாயிற்றுக்கிழமை, சரியாக காலை பதினொரு மணிக்கு
இடம்: வைபவ் மண்டல் அரங்கம், சாகு நகர், மாநகராட்சி பள்ளி, ஜாஸ்மின் மில் சாலை, மட்டுங்கா லேபர் கேம்ப், மட்டுங்கா (கிழக்கு)
திரைப்படம்: அண்ணல் அம்பேத்கர் திரைப்படம் திரையிடல்.
தலைமை:- திரு. செல்லப்பா, விழித்தெழு இயக்கம்
திரு. பன்னீர் செல்வம், விழித்தெழு இயக்கம்
திரு. பாண்டியன், விழித்தெழு இயக்கம்
குறுந்தகடு
வெளியீடு : விழித்தெழு இயக்கம்
பெற்றுக்
கொள்பவர்கள் :
- திரு.சிரிகாந்த், தலைவர், வைபவ் சன்ச்க்ருடி கேந்திர, மும்பை
(Srikanth,
President, Vaibhav Sanskruti Kendra,Mumbai )
- திரு.அமர்நாத் பி. ஜாதவ்,
பொதுச்செயலாளர்,மகாராஷ்டிரா நவநிர்மன் நவிக் சேனா.
(Amarnath . B.
Jadhav, General Secretary, Mahrashtra Navnirman Navik Sena)
- திரு.எஸ்.நடேசன், தலைவர், மும்பை அருந்ததியர்கள் சங்கம்
- திரு.ராஜேஷ், விடிவெள்ளி இயக்கம், தாராவி
- திரு. ஞான அய்யாபிள்ளை, கம்யூனிஸ்ட் கட்சி
- கவிஞர் முருகன், விடுதலை சிறுத்தைகள் , செம்பூர்
- திரு. ராஜேந்திரன், தமிழ் காப்போம், மும்பை
- திரு. அ. ரவிச்சந்திரன், பகுத்தறிவாளர்கள் கழகம்,மும்பை
- திரு.சேகர் சுப்பையா, ஆதிதிராவிட முன்னேற்றப் பேரவை, பாண்டுப்
- திரு.முருகேஷ், மாராத்திய தமிழ்ச்சங்கம், செம்பூர்
- திரு.பாலா, மதிமுக, மும்பை
- திரு. ராஜேந்திரன், ரே ரோடு
- திரு. கதிர் செல்வராஜ் , கதிர் வகுப்பு, தாராவி
நாள் & நேரம் : 20-01-2013, ஞாயிற்றுக்கிழமை, சரியாக காலை பதினொரு மணிக்கு
இடம்: வைபவ் மண்டல் அரங்கம், சாகு நகர், மாநகராட்சி பள்ளி, ஜாஸ்மின் மில் சாலை, மட்டுங்கா லேபர் கேம்ப், மட்டுங்கா (கிழக்கு)
Vaibhav Mandal
Hall, Near to Saghu Nagar,Municipality School, Jasmine Mill road, M.L.camp,
Matunga(E)
(அண்ணல் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை மூன்று மணி நேரத்தில் சொல்ல முயற்சிக்கும் திரைப்படம்.
அண்ணல் அம்பேத்கரை
வெறும் புத்தகங்களின் வாயிலாக மட்டுமே அறிந்து கொள்ள வேண்டி இருக்கும் சூழலில் இது போன்ற திரைப்படங்கள் வாயிலாக அண்ணலை
பெரும்பான்மை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டுகிறோம்.../விழித்தெழு இயக்கம், மும்பை )
அனைவரும் வருக..
அனுமதி இலவசம்.
விழா
ஒருங்கிணைப்பு:-
சிரிதரன்
துரைசுந்தரம் -9702481441 ,
பொன்
தமிழ்ச்செல்வன்-9768731133 ,
பிரபு, வேல்முருகன் , அருண்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக