ஞாயிறு, 20 மே, 2012

முள்ளிவைக்கால் படுக்கொலை நினைவேந்தல் நாளில் -- கருத்தரங்கம் தமிழீழம் "பொது வாக்கெடுப்பை வலியுறுத்துவோம்"


முள்ளிவைக்கால் படுக்கொலை நினைவேந்தல் நாளில்  -- கருத்தரங்கம் 
தமிழீழம்  "பொது வாக்கெடுப்பை வலியுறுத்துவோம்"

நாள்: மே 19 , 2012 , காரிக்கிழமை 


நேரம்: மாலை 6 மணிக்கு
இடம் : மும்பை தமிழ் சங்கம், சயான்(சயான் மருத்துவமனை அருகில் )

கருத்தரங்கம்:-
 தலைப்பு:
1 .தமிழீழம்- உலக நாடுகளின் பார்வையில் --தோழர் .சு.குமணராசன்(முதன்மை ஆசிரியர்,தமிழ் லெமுரிய,மாத இதழ்)
2 .தமிழீழத்தின் தேவையும்,தமிழரின் கடமையும்- தோழர்.ராஜா வாய்ஸ்(அமைப்பாளர்,தமிழ் சிந்தனையாளர் சங்கம்)
3. அவல நிலையில் தமிழ் அகதிகள் --தோழர்.ஈஸ்வரி தங்கபாண்டியன்( விழித்தெழு இளைஞர் இயக்கம்)


வரவேறப்புரை : தோழர் தங்க பாண்டியன் ,
தொகுப்புரை : தோழர் அ. ரவிச்சந்திரன்,
நன்றியுரை: தோழர் பிரான்சிஸ்

அணைத்து அமைப்பு தோழர்களும் கலந்து கொள்ளுப்படி கேட்டுக்கொள்கிறோம் ..
தொடர்புக்கு :-

து. சிரிதர் -09702481441, தங்க பாண்டியன் -9821072848 , பன்னிர் செல்வம் 9619888966

ஒருங்கிணைப்பாளர் 
விழித்தெழு இயக்கம் ,மும்பை
http:// vizhithezhuiyakkam.blogspot.com
http://www.facebook.com/groups/vizhithezhuiyakkam/

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக