வியாழன், 31 டிசம்பர், 2015

Tamilnadu Flood Relief activity by Mumbai Vizhithezhu Iyakkam - MVI


MVI:- மும்பை விழித்தெழு  இயக்கத்திற்கு நிவாரண பொருட்கள் உதவிய அமைப்புகள்...

1. செம்பூர் ஷெல் காலனி முத்து மாரியம்மன் கோவில் டிரஸ்ட் சார்பாக நம்மிடம் ஒப்படைத்த   நிவாரண பொருட்கள் ....

Butter 3Box,
Rice 25KG X13 bag,
Parupu-Dal 25KGX2Bag & 30KGX1 bag,
kerosene Stove 9nos,
Biscuit box 2 box (Inside 2 small box)
Sleeping mat 40 nos
Bed sheet 40 nos
shirt large 40 nos
shirt piece 20 nos
Steel Glass 25 nos,
Steel Plate 25nos,
Mixture Farsan 2 box
Towel - 40 nos
Detergent soap 1 box (inside 2 small box)
Medicine & Home made Box  (Glucose - 1 small box, Pain killer - 1 Box, Colgate tooth paste- 36 nos, Sugar 19 kg,
Chocolate 6 bag, Tea powder -1 kg, Lux soap- 1 box, Baam oil-25 pouch, parachute oil -12bouch,
sarees-50nos...)

======================================================
2.மலாடு முத்து கிருஷ்ணன் மற்றும் நண்பர்கள்..

 Clothes from Muthukrishnan family - 3 Cartons Box
 Clothes - 6 Cartons Box
Medicine - 1 carton Box
Biscuits -1 carton Box
=======================================================                          
 3. விஜய் ரசிகர் மன்றம் ..தோழர்கள்  மும்பை பவுல் மற்றும் அழகு சுந்தரம்
Clothes (T-shirt, Half pant and full pant ) - 3 carton box
==========================================================                    
 4. மட்டுங்கா  லேபர் கேம்ப்   சகோதரிகள் ..( Ignity Life )
Bisleri bottle -7 packs
Screamed Milk - 1 Box
Sanitary & Napkins - 1 Box
Biscuit 1 Box
========================================================
மற்றும் தாராவி மற்றும் லேபர் கேம்ப் பகுதியில் பொது மக்கள் மற்றும் தமிழ் தொழிலாளர்கள்  இயக்கம் & தமிழ் அறம் அறக்கட்டளை ...அமைப்புகளிடம் பிரித்த / அவர்களே அளித்த  நிவாரண பொருட்களின் விவரங்கள் தோழர்கள் பன்னீர் செல்வம், மதன், பொன் தமிழ் செல்வன் முழு விவரங்கள் தந்த பின்பு ..விரிவாக பதிவு செய்கிறோம் ...
Received Cheque Rs 30,000 and Rs 35,000 from Whirlpool staff members of Dahisar and Vikhroli branch for Tamilnadu Rain and flood Relief activity ..( This is the first time we received the amount from the company ..Even before we not get any amount from any company for our activity..             we accept this cheque only for relief activity purpose ..this effort taken from our comrade Muthukrishnan and his brother (working in whirlpool) thanks to them and whirlpool staff's ...)



























Chennai news paper about Our MVI Relief activity work with Tamil Aram Foundation..





மதுராந்தகம், கன்னியம்மாள் நகர், இருளர் பகுதியில் பொருட்களை சென்னை யில் இயங்கும்  தமிழ் அறம் அறக்கட்டளையுடன் இணைந்து கொடுத்தோம்.

மும்பை விழித்தெழு இயக்கம் சார்பாக தோழர்  பன்னீர் செல்வம் தமிழகம் சென்று நிவாரண பொருட்கள் வழங்கும் பணியில் ஈடுபட்டார்.

Our MVI comrades distributing relief materials to Peoples belong to Mathuraanthakam, Kanniyammaal Nagar - Irular area ..












புதன், 11 நவம்பர், 2015

" பழந்தமிழர் உணவு திருவிழா "

மும்பை விழித்தெழு இயக்கம் மற்றும் நல்லசோறு அமைப்பு இணைந்து நடத்திய ‪#‎பழந்தமிழர்_உணவு_திருவிழா‬ காணொளி இணைக்கப்பட்டுள்ளது ...
மருத்துவர்.கு.சிவராமன் சிறப்புரை கட்டாயம் கேட்கவும்...
" பழந்தமிழர் உணவு திருவிழா " வரவு -- செலவு கணக்கை எமது இணையதளத்தில் பார்க்கலாம்...www.vizhithezhuiyakkam.blogspot.in
" பழந்தமிழர் உணவு திருவிழா " வரவு -- செலவு கணக்கு 
in Excel sheet copy

Date:- 10.11.2015
Total Budget for Ancient Tamil Food Festival 
S.NO Expense Amount (Rs) Balance Amount (Rs)
1 Dr sivaraman Flight ticket chennai and mumbai up & down 14000
2 Dr sivaraman Train ticket madurai to chennai 850
3 Dr sivaraman Car rent from madurai to chennai 5000
4 Nallasoaru Rajamurugan + 3 5500
5 Dr Sivaraman Hotel- 1 day 4000
6 Nallasoaru Rajamurugan + 3 7000
7 Bright graphics - Ram 34000 10000 Total 55,000 After Discount Rs 44,000
8 D.S. School 29000 Refund Rs 7000
9 D.S. School Bhaskar Decoraction 35000
10 D.S. School Bhaskar caterers 15000 Refund Rs 8000
11 Media Advertisement Dinakaran &Dinathanathi 28000 paid by chandrasekar
12 Car Arrangement 0 Pick up no charge by chandrasekar & drop by Bhaskar travels
13 Food materials (chennai) Vidhai Organic store 30000 20000 Total 65,000 (50,000 to be paid after discount)
14 Food materials (mumbai)             AP Mani & Sons 10000 6500 After discount Bright graphics = 2500+2500+2500+4000+3000
15 Mani Caterers  20000 12000 After discount
16 Sun digital Video and Photo's 6000 After discount
17 Travels for Malad peoples 5000
18 0ther expense cleaning  1000
248350 48500 Total expense amount  Rs2,96,850
Received amount from Peoples, Sponsors & Comrades
Total Donation
20 Tamil Lemuriya (Invitation Sponsor + Stall +Donation)  35000
21 Nitiyanand Milk store 20000
22 Bharat book centre 7500 3coupons given
23 Amlastanley 3000 5coupons given
24 MVI Comrades Pandian Rs2000 + Suresh Rs1000+ kattawarayan Rs1000+Kathir Rs1000+Francis Rs500 +Madhavan Rs 500 6000
25 Coupon (430X300) 129000 Total 800 peoples were attended ..430Coupons+120 coupons free for 10 caterers,10students,5 doctors, 10teachers &professors, 10medias,50 sponsors +above 200 childrens free.. 100 coupons (from 430 coupons ) amount Rs 30,000 from 1,29,000 not received till date
26 Refund amount from DS school 15000
Total 215500
Invitation page sponsor
Ap mani and sons  3000
CA vetteswar 3000
Vivek jewellers 3000
seema caterers 3000
Giri store 5000
EM square studio 5000
sangam entertainment 3000
Thirumurugan mobile store 3000
Total 28000
Total  Received amount RS2,43,500

வியாழன், 29 அக்டோபர், 2015

மும்பையில் முதன் முறையாக நடந்த பழந்தமிழர் உணவு திருவிழா--MVI

மும்பையில் விழித்தேழு இயக்கமும், நல்ல சோறு இயக்கமும் இனைந்து நடத்திய பாரம்பரியமான பழந்தமிழர் உணவு...
மும்பையில்  முதன்முறையாக நடைபெற்ற  பழந்தமிழர் உணவு திருவிழாவின் அனைத்து  புகைப்படங்கள் , பத்திரிக்கை செய்திகள்  இணைக்கப்படுள்ளன ...

புகைப்படங்கள் :- நிகழ்ச்சிக்கு முன் , கம்பன் உயர் நிலைப்பள்ளி மாணவிகளின் தமிழ் தாய் பாடிய புகைப்படம், குத்து விளக்கு ஏற்றும் புகைப்படம்,
 விருது   வழங்குதல் பெறுதல் புகைப்படம் ,  மருத்துவர் சிவராமன் பேசிய புகைப்படம் , உணவு விருத்தத்தின் போது,  உணவு தயாரிப்பு, நிகழ்வுக்கு பின்பு , தனிநபர்கள் மருத்துவர் சிவராமனுடன் எடுத்த அனைத்து புகைப்படம், மும்பை விழித்தெழு இயக்க தோழர்கள் மருத்துவர் சிவராமனுடன் எடுத்த அனைத்து புகைப்படம், மருத்துவர் சிவராமனுடன் கேள்வி பதில் புகைப்படம்.
பார்க்க :-  
கண்ணொளி பின்னர் youtube யில் இணைக்கப்படும்..  














































































































































































































































































திருவிழா நேற்று மும்பையில் நடந்தது..உணவு மீதான அரசியல் மற்றும் ஆளுமை , இயற்கை வேளாண்மை, வாழ்வியல் குறித்த சிறப்புரையை சித்த மருத்தவர் கு. சிவராமன் அய்யா சிறப்பாக வழங்கினர்.
இந்த நிகழ்வு சிறப்பாக நடைபெற நிகழ்வு அறிவித்த நாள் தொடங்கிய நிகழ்வு இறுதி நிமிடம் வரை துணை நின்று உழைத்த எமது இயக்க தோழர்கள்
பிரான்சிஸ், மதன், சுரேஷ் குமார், வேல்முருகன் (இந்த நான்கு தோழர்கள் மிக கடமையாக உழைத்தார்கள் என்று சொல்வதை விட சிறப்பாக ஒருங்கிணைத்தார்கள் ) பாபு, காத்தவராயன், மாதவன், கதிர், ஈஸ்வரி தங்க பாண்டியன், BRIGHT GRAPHICS ராம், சங்கம் என்டேர்டைன்மென்ட் பொன் தமிழ் செல்வன் மற்றும் முத்து கிருஷ்ணன், மணி கேட்டரிங் இவர்கள் இல்லை என்றால் நிகழ்வு இல்லை ..சிறப்பாக நடந்து இருக்க வாய்ப்பே இல்லை.
தொடர்ந்து எமக்கு ஆதரவு கொடுத்து வரும் அய்யா சு.குமணராசன், அண்ணன் கராத்தே முருகன், அண்ணன் ராஜேந்திரன் சாமி,
அண்ணன் ஆ பி சுரேஷ், அண்ணன் வே. சந்திரசேகர், அய்யா எம் கே செட்டியார், அம்மா அமலா ஸ்டான்லி, அண்ணன் மாரியப்பன், மும்பை பவுல், அக்கா ஜெயாதுர்கா, தானே தமிழ் சங்கமம் , Hands to help foundation , காட்கோபர் தமிழகன், அய்யா குணா, அண்ணன் சிவராமன் அண்ணன் விவேக் ஆனந்த், அய்யா திருநாவுக்கரசு, தோழர் ரோஷன் மற்றும் தினகரன், தினதந்தி & TIMES OF INDIA - MUMBAI MIRROR , தமிழ் இலெமுரியா இவர்களுக்கு எமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம் ...
பெண்கள் 250 பேர், குழந்தைகள் 150 பேர் உட்பட 800 பேர் கலந்து கொண்டனர்.
உணவுதிருவிழாவில் அனைவருக்கும் பானகம், பீற்கன்காய் சாறு, இனிப்பு சிகப்பு அவல் பிரட்டல், வரகு பக்கோடா, பனிவரகு பால் பணியாரம், கம்பு இலை அடை, மாப்பிளைசம்பா கத்தரிக்காய் சோறு, சாமை காய்கறி பிரியாணி, வெள்ளரிகாய் தயிர் பச்சடி, குதிரைவாலி தயிர் சோறு , கதம்பக்காய் கூட்டு, கேழ்வரகு பாயாசம், முலிகை தண்ணீர் ஆகியவை வழங்கப்பட்டன.
முடிவில் அனைவருக்கும் சிறுதானிய உணவு சமையல் குறிப்பு நூல் மற்றும் துணி பை வழங்கப்பட்டன.
இயற்கையோடு இணைவோம்... நலமாக வாழ்வோம் !!
அடுத்த நிகழ்வு சமுத்தவ பொங்கல் தை 1 - ஜன 14
ஏப்ரல் 14 இல் நடத்த முயற்சிக்கிறோம் .. அன்றாடம் நாம் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு நிரத்தரத் தீர்வு காணும் வகையில் தொழில்நுட்ப ரீதியிலான தீர்வு காணும் கருவிகளை உருவாக்க நிபுணர்கள் கொண்டு மாணவர்களுக்கு பயற்சி அளிப்பது..பெரிய பொருட் செலவுகள் ஏதுமின்றி உருவாக்கியித்தை அறிவியல் கண்காட்சி நடத்துவது என்ன திட்ட மீட்ட உள்ளோம்..
குறிப்பாக, நாம் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளான மின் பற்றாக்குறை, மனிதன் கழிவை மனிதனை ஆள்ளுவது, பொது சுகாதாரம், மாசுக்கட்டுப் பாடு, போக்குவரத்து, உள்ளிட்டவை களுக்கான தீர்வுகளை, தங்களிடம் உள்ள சாதாரண பொருட்கள் மூலம் மிகத் துல்லிய கண்டுபிடிப்புகளாக உருவாக்க .
நிகழ்வுகளில் சரி வர செய்யாதவைகளை , தவறுகளை சில நாட்களில் விரிவாக எழதுகிறேன் இது எதிர்காலத்தில் நிகழ்வுகளை இன்னும் சிறப்பாக நடத்த உதவும் ..
தோழர்களே, பொதுவாகவே மக்கள் எந்த ஒரு நிகழ்வில் கலந்துக்கொன்டாலும் மிகப்படுத்தி பெரிதாக பேசுவார்கள் அதன் பரப்பு , நினைவு சில நாட்கள், ஒரு வாரம் அல்லது ஒரு மாதம் இருக்கும் ..நமது கடமை மக்களிடம் செய்திகளை கொண்டு செல்வது மட்டுமே பேசுவதுடன் நிற்காமல் சிந்திந்து செயல்பட அவர்களே முன்வர வேண்டும் ..
இது போன்ற நிகழ்வுகளை பலவற்றை நடத்தி உள்ளோம் சமுத்துவ பொங்கல், மனித சங்கலி போராட்டம், புரட்சியாளர் அம்பேத்கர் திரைப்பட குறுந்தகடு கொண்டுவந்தது, இலவச திரைப்பட பயற்சி பட்டறை, அரசியல் கருத்தரங்கம், தற்காப்பு கலை பயற்சி, நூல் வெளியீடு ஆவணப்பட திரையிடல் போன்றவை முடிந்த பின்னால் எப்படி இருந்தோமோ அப்படியே இருப்போம் அடுத்த நிகழ்வுக்கு நகர்வோம் ..

தோழமையுடன்
சிறீதர் தமிழன் (ஒருங்கிணைப்பாளர்)
பன்னீர் செல்வம், தங்க பாண்டியன், ஈஸ்வரி தங்க பாண்டியன்
முதன்மை ஒருங்கிணைப்பாளர்கள்
மும்பை விழித்தெழு இயக்கம்/ MVI
தொடர்புக்கு :- 9702481441 /9769576868/ 7738726921
www.vizhithezhuiyakkam.blogspot.in
vizhithezhu.org@gmail.com