இது வரை மும்பையில், மும்பை விழித்தெழு இயக்கம் சார்பாக
தலித் முரசு, புதிய ஜனநாயகம், புதிய கலாச்சாரம் பத்திரிக்கைக்கு ஆண்டு சந்தா பிரித்துள்ளோம்.....அதன் விவரம் இணைத்துள்ளோம்..
1. மாதவன் , ரே ரோடு, மும்பை -ரூ 150
2. சேகர் ஆசிரியர், (ஆதி திராவிட முன்னேற பேரவை மற்றும் ஆதி திராவிடர் சிந்தனையாளர் சங்கம்) முலுண்ட் , மும்பை -ரூ 150
3. சேகர் சுப்பையா, முலுண்ட், (ஆதி திராவிட முன்னேற பேரவை மற்றும் ஆதி திராவிடர் சிந்தனையாளர் சங்கம்)மும்பை -ரூ 150
4. பெ. கணேசன்(திராவிடர் கழகம்), மும்பை-ரூ 150
5. இறைச .ராஜேந்திரன்( தமிழ் காப்போம் மற்றும் உலக தமிழர் பேரமைப்பு) -ரூ 150
6.நெல்லை பிறந்குலம், தாராவி,மும்பை - ரூ 100
7. கிருஷ்ணா காமாட்சி, (உரிமையாளர்,kk சேனல், மும்பை ) -ரூ 500
8. முத்து கிருஷ்ணன், மலாடு, மும்பை - ரூ 500
====================================================
மும்பை விழித்தெழு இயக்க சார்பாக ஒவ்வொரு மாதமும் தலித் முரசுக்கு ரூ 500 அனுப்ப தொடங்கியுள்ளேன் ....

குறிப்பு:- தோழர்களே, உங்களுக்கு தெரிந்த கருத்தியல் தளத்தில் ஆளுமாக வேலை செய்யும் பத்திரிக்கையை அறிமுக படுத்துங்கள் ...ஆங்கிலம் மற்றும் தமிழ் இருந்தாலும் நலம் ...
தலித் முரசு , புதிய ஜனநாயகம் , சிந்தனையாளன் , தமிழ் இலெமுரிய, பாசறை மலர்.. ஒவ்வொரு மாதமும் வருகிறது..இதில் தலித்து முரசுக்கு மட்டும் ஆயுள் சந்தா செலுத்தியுள்ளேன், மற்றவைகளுக்கு ஆண்டு சந்தா செலுத்தியுள்ளேன்.
(புதிய கலாச்சாரம்,தமிழர் எழுச்சி, RSS - sudeshi , கல்விக்கடல் - இது இலவசமாகவே வருகிறது. )
தமிழர் கண்ணோட்டம், பெரியார் பிஞ்சு, பெரியார் முழக்கம், காலச்சுவடு , உயிர் மெய் , அந்திமழை, பாடம் போன்ற பத்திரிகை கடந்த ஆண்டு வரை வந்தது ..அதை புதுபிக்க வில்லை ..
இதை தவிர வேற புதிய பத்திரிகை இருந்தால் தெரியப்படுத்துவும்...
வாய்ப்பு உள்ள தோழர்கள்
www.keetru.com
www.vinavu.com
www.pesamoli.com படிக்கவும் .......

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக