வெள்ளி, 8 மார்ச், 2013

அண்ணல் அம்பேத்கரின் திரைப்படம் முதன்முறையாக யூ டூபில் (தமிழில்)
இணையதள சிறுத்தைகள் மூலமாக  புரட்சியாளர் அம்பேத்கர் திரைப்படம் தமிழில். முதன்முறையாக யூ டூபில் கொண்டு வந்ததை பாராட்டுகிறோம்..
இணையதள சிறுத்தைகள் வழங்கும் :

புரட்சியாளர் அம்பேத்கர் திரைப்படம் தமிழில். முதன்முறையாக யூ டூபில்.

அனைவரிடமும் கொண்டு சேருங்கள் தோழர்களே.

நன்றி: விழித்தெழு இளைஞர் இயக்கம் மும்பை.
8Like · ·


இணையதள சிறுத்தைகளுக்கு நன்றியே தெரிவித்துக்கொள்கிறோம்  ,மும்பை, விழித்தெழு இயக்கம்/அண்ணல் அம்பேத்கரின் திரைப்படம்...(2.59 மணி) தமிழ் மொழியில்


http://www.youtube.com/watch?v=OUST4I2EFCA 

அண்ணலை பெருன்மான்மையான மக்களிடம் கொண்டு சேர்ப்போம் .
(பெப்ரவரி 4, 2013 ..ராயல் மேரிடியேன் இன்டர்நேஷனல் ஓட்டல்)
விழித்தெழு இயக்கம் சார்பாக தோழர்கள்  பன்னீர் செல்வம், பாண்டியன், போந்தமிழ் செல்வன், வில்சன்  ஜாபர் படேல் இயக்கிய அண்ணல் அம்பேத்கர் திரைப்பட (பொதிகை தொலைக்கட்சியில் ஒளிப்பரப்பான திரைப்படம் தமிழ் பதிப்பு ) குறுந்தகடை வழங்க   விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பெற்றுக்கொண்டார்.

http://www.youtube.com/watch?v=OUST4I2EFCA

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக