சனி, 5 மார்ச், 2011

ஈழ இனப்படுகொலை நிழற்பட ஆவணம் "என்ன

மும்பையில் நடந்த "ஜன சன்சாத்" மகாநாட்டில் கலந்து கொள்வதற்காக அவ் அமைப்பின் முக்கிய உறுப்பினர் மேதா பட்கர் ( இந்தியவில் பரவலாக அறிந்த சமுக உரிமைப் போராளி) மற்றும் சுவாமி அக்னிவேஷிடம் (தலைவர், வேர்ல்ட் கவுன்சில் ஒப் ஆர்யா சமாஜ்) அவர்களிடம் அளிக்கப்பட்டது ........!மா.கதிரவன்(பெ.தி. க ) உடன் இருந்தார்..




































































சிறிலங்கா அரசுகளின் இனவெறிக்கு பலியான மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை படங்கள் மூலமாக சித்தரிக்கிறது. பல மனிதாபிம கேள்விகளுடன் அமைந்திருக்கும் இந்த ஆவணம் ஒவ்வொரு மனிதனிடம் “என்ன செய்யலாம் இதற்காக” என்ற கேள்வி கேட்டு நிற்கிறது.

63 வருடமாக இனக் கொடுமைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கும் நாம் 1956,1971, 1977,1983 சிங்கள அரசின் இன வெறியாட்டத்தில் எமது உறவுகள், சொத்துகள், நிலங்களை இழந்து நிற்கும் நாம்,
2008யில் கிழக்கு மாகாணத்திலிருந்து ஆரம்பித்து 18 மே 2009யில் நடந்து முடிந்த இனவெறியாட்டத்தை எப்படி நாம் மறக்க முடியம் ? எப்படி நாம் தினமும் உறங்க முடிகிறது என்பது பெரிய கேள்வி.
2009 ஆம் ஆண்டு அனைத்துலகிலும் திரண்டு எழுந்த தமிழ் மக்கள் மீண்டும் திரண்டு எழவேண்டிய நேரமிது.
இந்த ஆவணம் எம் எல்லோரிடமும் இருக்கவேண்டியது முக்கியம், அதை நாம் வாழும் நாடுகளில் உள்ள அரச அதிபர்களுக்கும் அனுப்பவேண்டியது முக்கியம்.

இந்த ஆவணத்தை மும்பையில் பெற விரும்புவோர் உங்கள் பிரதிகளை முன்கூடியே எம்மிடம் பதிவு செய்யும் படி கேட்டு கொள்கிறோம் ...........

மேலும் வரவர ராவ் (கருத்துத் தளத்தில் சமரசமின்றி போராடும் போராளி) ஹிமான்ஷு குமார் ( Releasing commitee of Dr.Binayak sen)ராஜ் தாக்ரேயிடம் அனுப்பப்பட்டது...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக