சனி, 15 ஜனவரி, 2011

அண்ணல் அம்பேத்கர் படம் திரையிடல் நிகழ்வு:-

திருநெல்வேலி மாவட்டம்:
அம்பேத்கர் படம் திரையிடல் நிகழ்வு:-
அம்பேத்கர் படத்தை வெளியிடுவதற்காக தமுஎசவிற்கும் தமிழ்நாடு, தீண்டாமை ஒழிப்பு முன்னனி
திருநெல்வேலி மாவட்டம் தோழர்களுக்கு வாழ்த்துகள் மற்றும் நன்றிதமிழ்நாடு, தீண்டாமை ஒழிப்பு முன்னனியுடன் நான்
அம்பேத்கர் படத்தை வெளியிடுவதற்காக
தமுஎசவிற்கும் மீண்டும் வாழ்த்துகள் மற்றும் நன்றி.

அண்ணல் அம்பேத்கருக்கு முக்கியத்துவம் தரும்
இந்த மாற்றத்திற்காக தமுஎசவிற்கும் அதன் பொதுச் செயலாளர்
தோழர் ச. தமிழ்ச்செல்வனுக்கும் வாழ்த்துகளை
தெரிவித்துக்கொள்கிறோம் .

13/01/2011 பகல் 11.30 மணிக்கு நடந்த இந்த படம் வெளியீட்டு விழாவில்
தமிழின உணர்வாளர்கள்,தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னனி தோழர்கள், SFI தோழர்கள் , விழித்தெழு சார்ப்பாக நான் மற்றும் தோழர் செல்வன்,பள்ளி மாணவிகள் அதிகமானோர் கலந்து கொண்டனர்.

3 கருத்துகள்:

 1. சுட சுட எண்ணெய்தான் கிடைக்கும்...நக்கலுக்கு அதுதான் விடையான வடை

  பதிலளிநீக்கு
 2. தீண்டாமையை ஒழிக்க வேண்டுமானால் சாதியை ஒழிக்கவேண்டும். சாதியை ஒழிக்க வேண்டுமானால் இந்து மதத்தை ஒழிக்க வேண்டும்.

  சமத்துவத்தின் மீது நம்பிக்கை இல்லதவர்கள், சாதிபாகுபாட்டின் விளைவால் தாங்கள் பெறும் உயர்வு, சலுகைகளை எப்படி பெற மறுப்பார்கள்.

  நான்கு வருணத்திலும் உட்படாத சாதியற்ற சமுக மக்கள் மீண்டும் அவர்கள் தங்கள் சொந்த சமயமான பௌத்தத்தை
  தழுவுவதாலேயே தீண்டாமையை ஒழிக்க முடியும்.

  ஒரு மதத்தில் தீண்டதகாதவன் பிற மதத்திலும் அவ்வாறே நடத்தப்படுவான்.மதம் மாறியவர்களும் தீண்டாமையை அனுபவிக்கின்றனர்

  பதிலளிநீக்கு