சனி, 18 டிசம்பர், 2010

“வெடித்த நிலத்தில் வேர்களை தேடி” ஆவணப்படம் - ஈழத்தமிழனின் வரலாற்றுப் பயணம்"

வெடித்த நிலத்தில் வேர்களை தேடி ஆவணப்படம் திரையிடல் நிகழ்வு:- தமிழர் பாதுகாப்பு காட்சி ஊடகம் (Save Tamils Visual Media) தயாரித்து, சோமீதரன் இயக்கிய “வெடித்த நிலத்தில் வேர்களை தேடி” ஆவணப்படம் - ஈழத்தமிழனின் வரலாற்றுப் பயணம்" Since 10 B.C till May 2009..... (முதன்மையான அரசியல் நிகழ்வுகள், ஒப்பந்தங்கள், பேச்சுவார்த்தைகள் என ஒவ்வொன்றையும் தரவுகளோடு முன்வைக்கிறது இந்த ஆவணப்படம்.....)
Trailer://www.youtube.com/watch?v=4seUW50wQpY
மும்பை-- தாராவியில்,
காமராஜர் நினைவு ஆங்கில உயர் நிலைப்பள்ளி,
90 அடி சாலை
பிற்பகல் 3.30 மணிக்கு நடந்த இந்த ஆவணப் படம் வெளியீட்டு விழாவில் தமிழின உணர்வாளர்கள் 130 அதிகமானோர் கலந்து கொண்டனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக