வியாழன், 14 ஜனவரி, 2010

சுறவம் (தை) 1, 2041, தாராவி, மும்பையில் பொங்கல்

தமிழர் திருநாள் மற்றும் பொங்கல் திருநாளையொட்டி 247 தமிழ் எழுத்துக்களோடு , 247 பானைகள் பொங்க, திருவள்ளுவராண்டு 2041 சுறவம்(தை)1, (சனவரி 2010-01-14) அன்று நடந்த பொங்கல் கொண்டாட்டத்தின் மேலதிக படங்களுக்கு இங்கே அழுத்தவும்.
1 கருத்து: