மும்பை விழித்தெழு இயக்கம் மற்றும் நல்லசோறு அமைப்பு இணைந்து நடத்திய #பழந்தமிழர்_உணவு_திருவிழா காணொளி இணைக்கப்பட்டுள்ளது ...
மருத்துவர்.கு.சிவராமன் சிறப்புரை கட்டாயம் கேட்கவும்...
" பழந்தமிழர் உணவு திருவிழா " வரவு -- செலவு கணக்கை எமது இணையதளத்தில் பார்க்கலாம்...www.vizhithezhuiyakkam.blogspot.in