திங்கள், 6 அக்டோபர், 2014

"சாட்டை" திரைப்படம் திரையிடல்..


இந்நிகழ்வில் சிறப்பு விருத்தினராக கலந்துக்கொண்ட " அமலா ஸ்டாலின்" அவர்கள் கம்பன் பள்ளி தமிழ் மாணவர்களுக்கு ஒரு மாத பூவுலகு - "மின் மினி" இதழ்களை தானே வழங்குவதாகவும் மற்றும் மாணவர்களுக்கும் & ஆசிரியர்களுக்கும் கல்வி கற்பதில் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொள்வது எப்படி , கல்வி ஆலோசனை, மனப்பயற்சியை இலவசமாக தருவதற்கு எப்போதும் தயாராக உள்ளதாக உறுதி அளித்துள்ளார், பூவுலகு - மின்மினி - ஆங்கிலத்தில் வந்தால் அதை தன்னுடைய முயற்சியில் தமிழ் மொழி தெரியாத மாணவர்களுக்கு வழங்குவதாக உறுதி அளித்துள்ளார்.

பூவுலகு" ஆசிரியர் "ஆர் ஆர் சீனிவாசன்,மாணவர்களுக்கு சுறு சுழல் குறித்து மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடல் நடத்தினர். பின் மும்பை தமிழ் மாணவர்கள் "சுற்று சுழல்" குறித்து எழது வேண்டும், எழதினால் " பூவுலகு - மின்மினி " பத்திரிக்கையில் வெளியிடுவேன் என்று உறுதி அளித்தார் 

"சாட்டை" திரைப்படம் திரையிடல்...
‪#‎ஆசிரியர்‬ தினத்தை போற்றும் வகையில்... செப்டம்பர் 13
"சாட்டை " திரைப்படம், தாராவியில் உள்ள கம்பன் உயர் நிலைப்பள்ளியில் திரையிடப்பட்டது .. & பூவுலகு, மின்மினி இதழ்கள் மாணவர்களால் அறிமுகம் செய்யப்பட்டன.
( இயக்குனர் அன்பழகன் அனுமதியுடன் "சாட்டை" திரைப்படம் திரையிடப்பட்டது )
திரையிடல் முடிந்த பின்பு தாராவி பகுதி கம்பன் பள்ளி மாணவர்கள் (8 ஆம் , 9 ஆம் & 10 ஆம் வகுப்பு மாணவ மாணவிகள்) மற்றும் ஆசிரியர்கள் கலந்துரையாடல்.. நடைபெற்றது.. இதில் little flower உயர் நிலைப்பள்ளி முன்னாள் முதல்வர் அமலா ஸ்டாலின் , omtex class ஜின்னாஹ் ஆசான், பூவுலகு ஆசிரியர் ஆர் ஆர் சீனிவாசன், , கூக்கு திரைப்பட புகழ் "முருகன்" & பில்லா திரைப்பட உதவி ஒளிப்பதிவாளர் சரவணா குமார், "பூவுலகு " பத்திரிக்கை ஆசிரியர் குழு சங்கர் மகன் சுந்தர் மற்றும் கம்பன் உயர் நிலைப்பள்ளி ஆசிரியர் வினோத் போன்றவர்கள் கலந்துக்கொண்டு சிறப்பித்தனர்.
பின்னர் பூவுலகு - மின் மினி (மாணவர்களுக்கான சுற்றுசுழல் மாத இதழ் அறிமுகம் செய்யப்பட்டன ..
இந்நிகழ்வில் சிறப்பு விருத்தினராக கலந்துக்கொண்ட " அமலா ஸ்டாலின்" அவர்கள் கம்பன் பள்ளி தமிழ் மாணவர்களுக்கு ஒரு மாத பூவுலகு - "மின் மினி" இதழ்களை தானே வழங்குவதாகவும் மற்றும் மாணவர்களுக்கும் & ஆசிரியர்களுக்கும் கல்வி கற்பதில் ஏற்படும் பிரச்சனைகளை எதிர்கொள்வது எப்படி , கல்வி ஆலோசனை, மனப்பயற்சியை இலவசமாக தருவதற்கு எப்போதும் தயாராக உள்ளதாக உறுதி அளித்துள்ளார், பூவுலகு - மின்மினி - ஆங்கிலத்தில் வந்தால் அதை தன்னுடைய முயற்சியில் தமிழ் மொழி தெரியாத மாணவர்களுக்கு வழங்குவதாக உறுதி அளித்துள்ளார்..
அதை போல "பூவுலகு" ஆசிரியர் "ஆர் ஆர் சீனிவாசன்,மாணவர்களுக்கு சுறு சுழல் குறித்து மாணவர்கள் மத்தியில் கலந்துரையாடல் நடத்தினர். பின் மும்பை தமிழ் மாணவர்கள் "சுற்று சுழல்" குறித்து எழது வேண்டும், எழதினால் " பூவுலகு - மின்மினி " பத்திரிக்கையில் வெளியிடுவேன் என்று உறுதி அளித்தார் .
இந்த நிகழ்வை விழித்தெழு இயக்க பிரான்சிஸ் & மதன் ஒருங்கிணைத்தனர்.
புகைப்படம் உதவி :- மரகத செல்வம் & பிரான்சிஸ்.
மாணவர்கள், ஆசிரியர் & சிறுப்பு விருத்தினர்கள் கலந்துரையாடல் கண்ணொளியை பின்னர் பதிவு செய்கிறேன்
நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பித்த அனனவருக்கும் எமது மும்பை விழித்தெழு இயக்கம் சார்பாக நன்றியை தெரிவித்துகொள்கிறோம் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக