MVI:- #11 வது அமர்வு – அக்டோபர் 11, 2014
#கருவாடு " ஆவணப்படம் திரையிடல் ..அக்டோபர் 11 மாலை 6.30 மணிக்கு
#சமுக தலைவர்கள் வீரவரலாறு என்ற தலைப்பில் ஒடுக்கபட்ட மக்களுக்காக உழைத்த 50 தலைவர்களின் வரலாறு புத்தகம் அறிமுகம் .
======================================================
அரக்கோணம் அரும்பாக்கம் கிராமம் செல்வம் தம்பிகள் கபாடி குழுவினர் சமுக தலைவர்கள் வீரவரலாறு என்ற தலைப்பில் ஒடுக்கபட்ட மக்களுக்காக உழைத்த 50 தலைவர்களின் வரலாற்றை 400 பக்க அளவில் வெளியிட்டுள்ளனர்..

இந்த புத்தகத்தை வருகிற நவம்பர் அன்று இரண்டாம் காரிக்கிழமை அறிமுகம் செய்ய திட்டமீட்டுள்ளோம் .
MVI:#11 வது அமர்வு – அக்டோபர் 11, 2014
வினவு
உழைக்கும் மக்களின் இணையக் குரல்
வழங்கும் #கருவாடு " ஆவணப்படம் திரையிடல் ..அக்டோபர் 11 மாலை 6.30 மணிக்கு ..
==================================================
#கருவாடு" ஆவணப்படம் வெளியீடு, திரையிடல்
காரிக்கிழமை (சனி ) மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை ..
தாராவி, கம்பன் உயர்நிலைப்பள்ளி, ONGC எதிர்புறம், சயான் ரயில் நிலையம் அருகில், மும்பை . அனைவரும் வருக..
#குறுந்தகடு வேண்டுபவர் தொடர்பு கொள்ளவும் ..
#சிறப்பு அழைப்பாளர்கள் :
தென் இந்திய ஆதி திராவிட மகா சன சபை
தேவந்திர குல வேளாளர் சங்கம்
மும்பை அருந்ததியர் சங்கம்
தென் இந்திய இஸ்லாமியர் சங்கம் . மேலும்வினவு இனைய தள - மக்கள் கலை இலக்கிய கழக தோழர்கள் கலந்துக் கொள்ளவார்கள் ..இவர்களை அழைக்க முயற்சிகள் நடந்து வருகிறது .
#வாய்ப்பு இருக்கும் பட்சத்தில் சிற்றுண்டியாக "கருவாடு - பாவு " வழங்கப்படும் .

மும்பையில் “கருவாடு” ஆவணப்படம் திரையிடல்
in News, பார்ப்பன இந்து மதம் by வினவு, October 6, 2014
வரும் ஆக்டோபர் 11, சனிக்கிழமை மாலை மும்பை மாநகரில் கருவாடு ஆவணப்படம் திரையிடல் நடக்க இருக்கிறது. நண்பர்கள் அனைவரும் வருக!
வினவு தயாரித்து வெளியிட்டிருக்கும் “கருவாடு” ஆவணப்படம் மும்பை மாநகரில் திரையிடப்படுகிறது. இந்த திரையிடலை “மும்பை விழித்தெழு இயக்க” நண்பர்கள் ஒழுங்கு செய்திருக்கிறார்கள்.
நிகழ்ச்சி நிரல்:
”கருவாடு” ஆவணப்படம் வெளியீடு, திரையிடல்
நாள்: அக்டோபர் 11, 2014, சனிக்கிழமை.
நேரம்: மாலை 6.30 மணி முதல் 8.30 மணி வரை ..
இடம்: தாராவி, கம்பன் உயர்நிலைப்பள்ளி, ONGC எதிர்புறம், சயான் ரயில் நிலையம் அருகில், மும்பை .
இதில் மும்பையைச் சேர்ந்த பல்வேறு தமிழார்வலர்கள், சமூக இயக்கங்கள், நண்பர்கள் கலந்து கொள்கின்றனர்.
நிகழ்வில் “கருவாடு பாவு” சிற்றுண்டி வழங்கப்படும்.
அனைவரும் வருக..
# ஆவணப்பட நிகழ்வு குறித்தும், மும்பையில் கருவாடு குறுந்தகடு வேண்டுவோர்களும் தொடர்பு கொள்ளவும்.
___________________________________________________
ஒருங்கிணைப்பு :மும்பை விழித்தெழு இயக்கம்/MVI.
தொடர்புக்கு : Srithar 9702481441 | Francis Buddh 7738726921 | Madhan Lal 9987325848 .. vizhithezhu.org@gmail.com..
___________________________________________________________
#குறிப்பு :-
மும்பை விழித்தெழு இயக்கம் சார்பாக ஒவ்வொரு மாதமும் இரண்டாம் காரிக்கிழமை (சனிக்கிழமை ) ஆவணப்பட திரையிடல்; நூல் வெளியீடு /அறிமுகம் ; மும்பையில் எதோ ஒரு தளத்தில் செயல்ப்பட்டு வருகிற நபர்களை சிறப்பு விருத்தினர்களாக அழைத்து கௌரவிப்பது போன்ற நிகழ்வுகள் நடந்து வருகிறன..
_______________________________
“கருவாடு” ஆவணப்படம் வெளியிடப்பட்டு, குறுகிய நாட்களுக்குள்ளேயே 700க்கும் மேற்பட்ட குறுந்தகடுகள் விற்பனையாகியிருக்கின்றன. வினவின் ஆவணப்பட முயற்சியை ஆதரித்து உற்சாகப்படுத்தும் நண்பர்கள், தோழர்கள் அனைவருக்கும் நன்றி!
தமிழகம், இந்தியா, வெளிநாடுகளில் உள்ள நண்பர்கள் கருவாடு ஆவணப்படம் வாங்க தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:
புதிய கலாச்சாரம்,
எண் 16, முல்லை நகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை, அசோக் நகர்,
சென்னை – 600 083
தொலைபேசி - (91) 99411 75876, vinavu@gmail.com
எண் 16, முல்லை நகர் வணிக வளாகம்,
2-வது நிழற்சாலை, அசோக் நகர்,
சென்னை – 600 083
தொலைபேசி - (91) 99411 75876, vinavu@gmail.com
தபால் மூலம் பெற விரும்புபவர்கள் தபால் செலவாக தமிழ்நாட்டிற்குள் அனுப்ப ரூ 50 சேர்த்து பணம் அனுப்பவும். வெளிநாட்டில் தபால் மூலம் பெற விரும்புபவர்கள் தொடர்பு கொண்டால் உங்கள் நாட்டுக்கான தபால் செலவை அறியத் தருகிறோம்.
5 டிவிடிக்கு மேல் வாங்கினால் ஒரு டிவிடிக்கு ரூ 20 கழிவு தரப்படும். தமிழ்நாட்டுக்குள் 5 டி.வி.டிக்கு மேலும் வெளிநாடுகளுக்கு 50 டிவிடிகளுக்கு மேலும் வாங்குபவர்களுக்கு அனுப்புவதற்கான தபால் செலவை நாங்களே ஏற்றுக் கொள்கிறோம்.
சென்னையில் நேரில் வங்க விரும்புவோர் கீழைக்காற்று விற்பனையகத்தில் வாங்கலாம்:
கீழைக்காற்று வெளியீட்டகம்,
10, அவுலியா தெரு,
எல்லீஸ் சாலை,
சென்னை – 600002
914428412367.
10, அவுலியா தெரு,
எல்லீஸ் சாலை,
சென்னை – 600002
914428412367.
__________________________