மும்பை விழித்தெழு இயக்கம் மற்றும் தமிழ் ஸ்டுடியோ இணைந்து நடத்திய இலவச திரைப்பட பயற்சிப் பட்டறை கடந்த சனி மற்றும் ஞாயிற்று கிழமைகளில் நடைபெற்றது.
===============================
1) #ஒவ்வொரு மாதம் இரண்டாம் சனிக்கிழமை இரவு 7 மணிக்கு குறும்படங்கள் /ஆவணப்படங்கள் திரையிட்டு ,அதை குறித்து விவாதிப்பது என முடிவு செய்துள்ளோம்..(அதன் முதல் நிகழ்வு வருகிற டிசம்பர் மாதம் 14 ஆம் தேதி சனிக்கிழமை இரவு 7 மணி முதல் 9 மணி வரை).
2) ஏப்ரல் மாதத்தில் , பத்திரிக்கை துறைக்கான பயற்சி நடத்த முயற்சித்து வருகிறோம்...
#பயற்சியில் கலந்துக்கொண்ட நாளைய சமூக கலைஞர்களுக்கும் (இதில் 50க்கு மேற்பட்டோர் விடுமுறை எடுத்து வந்தனர்), உதவி இயக்குனர் மதியழகன், பணம் வேண்டாம் என்று தெரிவித்து இடம் தந்த திரு.சூசை மற்றும் பல பணிகளையிடையே நேரம் ஒதுக்கி கலந்துக்கொண்டு சிறப்பான பயற்சி அளித்த தமிழ் ஸ்டுடியோ அருண், அவர்களுக்கும் எமது நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்..
/மும்பை விழித்தெழு இயக்கம்/MVI