SIGNATURE CAMPAIGN REQUESTING NFDC AND SOCIAL JUSTICE & EMPOWERMENT TO RELEASE DR.BABASAHEB AMBEDKAR FILM IN ALL INDIAN LANGUAGES ( in CD/DVD FORMAT)
Notice for Signature campaign in English
SIGNATURE CAMPAIGN REQUESTING NFDC AND SOCIAL JUSTICE & EMPOWERMENT TO RELEASE DR.BABASAHEB AMBEDKAR FILM IN ALL INDIAN LANGUAGES ( in CD/DVD FORMAT.)
விழித்தெழு
இளைஞர் இயக்கம் சார்பாக அண்ணல் அம்பேத்கரின் திரைப்பட குறுந்தகடுகளை இந்தியாவின் அனைத்து மொழிகளிலும்
வெளியிடக் கோரி அக்டோபர் 24 மற்றும் 25 இல் ஆம் தேதிகளில் நாக்பூரில் கையெழுத்து இயக்கம்
நடைபெற்றது. (இந்த கையெழத்து இயக்கம் வருகிற அண்ணல் அம்பேத்கரின் நினைவு
தினம் (டிசம்பர் 6 )அன்று நிறைவு பெரும்.)
மும்பை விழித்தெழு இளைஞர் இயக்க தோழர்கள், அக்டோபர் 24 மற்றும் 25 இல் ஆம்
தேதி நாக்பூரில்,
( அக்டோபர் 24 இல் அசோக விஜயதசமி , அன்று
இந்தியா முழுவதுமிருந்து மக்கள் நாக்பூர் தீக்ஷா பூமி வருவார்கள்)
.
இயக்குனர்.
ஜாபர் படேல் இயக்கிய அம்பேத்கர் திரைப்படம் (அங்கிலம் -1998 ) இப்படத்தை தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகம்(NFDC) தயாரித்திருந்தது.நிதி உதவியை மத்திய சமூகநீதி கழகம்(Ministry
of social justice and empowerment) மற்றும் மகாராஷ்டிரா அரசாங்கம் வழங்கியது. அண்ணல் அம்பேத்கரின் திரைப்படம் குறித்து மேலும் அறிய
இந்த இணைப்பை
அழுத்தவும்
இதுவரை இத்திரைப்படத்தை ஆங்கிலம், ஹிந்தி, மராத்தி, தமிழ் , தெலுங்கு, குஜராத்தி, ஒரியா, பெங்காலி மற்றும் பஞ்சாபி - ஆகிய ஒன்பது மொழிகளில் தயாரித்து வெளிவந்துள்ளது ஆனால் தமிழில் இதுவரை குறுந்தகடு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணலின் 'சாதியை ஒழிக்கும் வழி' நூலை பெரியார்தான் தன் முயற்சியின் மூலம் தமிழில் முதன்முதலில் மொழிபெயர்க்கச் செய்து வெளியிட்டாரென்று பெருமைகோருவாரும் தமிழகத்தில் உள்ளனர். ஆனால், அண்ணலின் வாழ்க்கையை, அவர்தம் போராட்டத்தை மிக நேர்த்தியாக வெளிப்படுத்தும் திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஏனோ அக்கறை காட்டுவதில்லை. எங்கள் ஆற்றலுக்குட்பட்டு சிறு முயற்சியை தொடங்கியிருக்கிறோம். தங்கள் மேலான ஆலோசனைகளும், ஒத்துழைப்பையும் எதிர்ப்பார்க்கிறோம்.
தொடர்புக்கு:-9702481441, 9821072848,9867488167
விழித்தெழு இயக்கம் ,மும்பை
vizhithezhu.org@gmail.com
http:// vizhithezhuiyakkam.blogspot.in
http://www.facebook.com/groups/vizhithezhuiyakkam/
ஒன்றுபட்டு முயல்வோம்.
பதிலளிநீக்கு