திங்கள், 6 ஆகஸ்ட், 2012

"A public hearing on the problems and grievances of schedules castes shall be held at Chennai on 7th, 8th, and 9th Aug, 2012.

மதிப்பிற்குரிய தோழர்களின் கவனத்திற்கு...
வணக்கம் தோழர்களே...
ஆதி திராவிடர் மற்றும் பழுங்குடியினர்  பிரச்சனைகள் மற்றும் குறைபாடுகளை NATIONAL HUMAN RIGHTS COMMISSION (தேசிய மனித உரிமை ஆணையம் ) ...  நேரில் கேட்டறியும் பொதுக்கூட்டம் ஆகஸ்ட் மாதம்  07 ,  08 , 09 /08 /2012 சென்னையில்  நடைபெறும் உள்ளது ...

இடம் : நேரு அரங்கம், பெரியமேடு,சென்னை

சில தகவல்கள்...
1.பரமக்குடி படுகொலை வழக்கு , வாச்சாத்தி பழுங்குடியினர்  பெண்கள் வழக்கு, மேலவளவு படுகொலை, சமீபத்தில் 6 மாதம் முன்  விழப்புரத்தில் காவல் துறையால் பாலியில்  துன்பத்துக்கு ஆளான பெண்கள் நிலைமை ?
2.இயக்குனர்  ஜாபர் படேல் இயக்கத்தில் , NFDC & social justice and   empowernment தயாரிப்பில் வெளிவந்த  டாக்டர் அம்பேத்கர் திரைப்படம் .. என் தமிழில்  மட்டும் குறுந்தகுடு ஆக வெளிவராமல் இருக்கிறது(NFDC & social justice and  empowernment மற்றும் புது டெல்லியுள்ள  NHRC க்கு  22 ஜூன் ,2012 மனுக்கள் அனுப்பபட்டுள்ளன   ?
3.பஞ்சமி நிலம் பற்றிய விவரங்கள்/தகவல்கள்  சிவகாமி IAS , பிரதமர்க்கு அளித்த பிறகும் நடவடிக்கை என் ஆனது    ?
4.இரட்டை டும்ப்ளே முறை இன்னும் நடைமுறையில் இருக்கிறது என  பல மனித உரிமை அமைப்புகள் முலம் வெளிவந்த பிறகும்.. NHRC எந்த நடவடிக்கை எடுத்து உள்ளது  ?
5.SC /ST மாணவர்களுக்கு - தனியார் (engineering )கல்லூரியில் இலவச கல்வி என தமிழக அரசின் ஆணையும் தெரிவித்த பிறகும்..இன்று பல கல்லூரிகள் நிர்வாகிகள் சேர்க்க மறுப்பது என் ? .

 6.தமிழ்நாடு சட்டமன்றத்தில் விடைகான வேண்டிய 50 கேள்விகள் என்ற தலைப்பில் "தலித் முரசு " பத்திரிகையில் மே மாதம் 2010 இல் வந்துள்ளது ...
இணைப்பு.


http://keetru.com/index.php?option=com_content&view=article&id=9680:2010-06-21-20-39-36&catid=1136:10&Itemid=401
 நன்றி
விழித்தெழு இளைஞர்  இயக்கம்
மும்பை


Dear comrades

07-09 August 2012
"A public hearing on the problems and grievances of schedules castes shall be held at Chennai on 7th, 8th, and 9th August, 2012.

Place : Nehru stadium

        Raja Muthiah Road, Periyamet, Tamilnadu
Thanks
Vizhithezhu ilaignar iyakkam
Mumbai
http://nhrc.nic.in/
http://nhrc.nic.in/documents/Dinathanthi.pdf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக