Pages

Pages

வெள்ளி, 28 டிசம்பர், 2012

மும்பையில் வாழும் பெண்களுக்கு இலவச தற்காப்பு பயிற்சி



மும்பையில் வாழும் பெண்களுக்கு இலவச தற்காப்பு பயிற்சி விரைவில்
சமீப காலமாக பெண்களின் மீது பாலியல் வன்கொடுமைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது.இந்த வன்முறைகளில் இருந்து பெண்கள் தங்களை தற்காத்துகொள்ள இலவசமாக தர்க்காப்புகலைகள் கற்று கொடுக்கப்படுகின்றது

மும்பை தமிழர்கள் அரசு துறைகளில் வேலை வாய்ப்பு பெற,ஆலோசனை மற்றும் பயிற்சிகளை  [எந்த ஒரு கல்வி கட்டணமும் வாங்காமல்] இலவசமாக  செய்து கொண்டு இருக்கும், வெண்புறா அறக்கட்டளையுடன் இணைந்து  விழித்தெழு இயக்கம்.

விழித்தெழு இயக்கம்.-9702481441/9867488167/9920290177/9768731133
வெண்புறா அறக்கட்டளை -8767742666

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக