இன எதிரிகளை கறுவருப்போம்
தமிழினத்திற்கு எதிராக ஆயுதம் தந்த முதலாளிகளின் அடிமையான, அமெரிக்க அடிவருடி காங்கிரசு கட்சியை கறுவருப்போம்.
நாங்கள் தமிழர்கள், சாதி கடந்த தமிழர்கள்
உயிரை ஆயுதமாக்கி தமிழர்களை அணி திரள குரல் கொடுத்தானே, முத்துக்குமார், அவன் எரிந்த சாம்பலை கொண்டேனும் சாதியத்தை பொசுக்குவோம்.
சாதி தான் சமுகம் என்றால் விசும் காற்றில் விஷம் வீசட்டும்;
நெருக்கிப் பிடித்தால் ‘மண்ணின் மைந்தர்கள்’ ஜாதியின் மைந்தர்களாக, தலித் விரோதிகளாகத்தான் பிதுங்குகிறார்கள்;.
9:45 pm
மகிழ்நன் பா
Posted in: 







